Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம்சரண் – உபாசனா பெண் குழந்தைக்கான பெயர்

Jai Chandran
எங்களுடைய குழந்தைக் கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக் கிறார். குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran
*நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப் பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத் தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மணற்சிற்பத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்தார்

Jai Chandran
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ‘போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை’ எனும் பெயரில் காவல் துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங் களும், கல்லூரி மாணவி களும் கலந்து...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கார்த்தி பேச்சு

Jai Chandran
தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி. கார்த்தி பேசியதாவது: ”இன்றைய காலக் கட்டத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியில் மணிரத்னம், ரஹ்மான்

Jai Chandran
நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணி ரத்னம் மற்றும் இசைய மைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். குழந்தை நட்சத்திரமாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலக சாதனை படைத்த ‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’

Jai Chandran
தமிழ் சினிமாவில் கொண் டாடப்படும் இசையமைப் பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர் களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நிக்கலோடியோன் சர்வதேச யோகா தினம்

Jai Chandran
நிக்கலோடியோன் சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடியது; இந்தியாவின் மிகப்பெரிய யோகா நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்தது. ~ இந்திய துணை ஜனாதிபதி – ஜக்தீப் தன்கர், ஸ்ரீ சிவராஜ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை

Jai Chandran
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக் கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

15 நாட்களில் முடித்த பானிபூரி வெப் சீரிஸ்: இயக்குனர் பாலாஜி தகவல்

Jai Chandran
ஃபுல் ஹவுஸ் எண்டர் டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட் ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வசந்த் ரவி, விமலா ராமன் நடிக்கும் திகில் படம் “அஸ்வின்ஸ்”

Jai Chandran
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளகள் மீடியா நிருபர்கள் சந்திப்பு நடந்தது....