ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியில் மணிரத்னம், ரஹ்மான்
நடிகை ஷாம்லியின் தனி கலை நிகழ்ச்சியான ‘SHE’-யில் இயக்குநர் மணி ரத்னம் மற்றும் இசைய மைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். குழந்தை நட்சத்திரமாக...
