Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஜுனியர் பாலையா காலமானார்

திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை என ஏராளமான நகைச் சுவை, வில்லன்,  குணசித்திரபாத்திரங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்  மறைந்த  நடிகர் டி.எஸ்.பாலையா. இவருக்கு  ஜூனியர் பாலையா, சாய் பாபா என இரண்டு மகன்கள்.

ஜூனியர் பாலையா திரைப்படங்களில்  துணை கதாபாத்திரங்கள்  மற்றும்  டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

கடந்த சில மாதங்களா கவே வயது மூப்பு காரண மாக உடல்நலம்  பாதிக்கப் பட்ட நிலையில்  சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் சிகிச்சை பலனில்லாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.  வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு  உறவினர்கள்,  திரையுல கினர்  அஞ்சலி செலுத் தினர்.

மறைந்த ஜுனியர் பாலையா, கரகாட்டக் காரன், சாட்டை, கும்கி,   தனி ஒருவன், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, துணை முதல்வர் புலி, ஓம் சாந்தி ஓம், நேர் கொண்ட பார்வை, சங்க தலைவன் உள்ளிட்ட ஏராளமான  படங்களில் நடித்துள்ளார்

சித்தி உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும்  நடித்திருக்கிறார்.

 

Related posts

Harish Kalyan-Attakathi Dinesh starrer Lubber Pandhu dubbing starts

Jai Chandran

MalaysiaToAmnesia Official Trailer On 28th May

Jai Chandran

Arun Vijay- Hari project AV33 kickstarts in Rameswaram

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend