Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“டைகர் 3” யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

வெளிநாடுகளில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக் கேற்ப ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் தங்களது ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படமான ‘டைகர் 3’யை அதிக அளவில் முன்பதிவு நடந்துள்ளதன் அடிப்படையில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை யை ஏற்று வெளிநாடுகளில் நவ-11ல் வெளியிட தயாராகி விட்டது. அதேசமயம் இந்த சந்தைகளில் தீபாவளிக்கு முந்தைய தாக்கம் எதுவும் இல்லை.

மத்திய கிழக்கில் துவங்கி மேலும் அனைத்து மேற்கத்திய சந்தைகள் என அனைத்து சர்வதேச பிரதேசங்களிலும் நவ-11ஆம் தேதி இரவு 9 மணிக்கு (IST) டைகர் 3 வெளியாக இருக்கிறது. ஆசியா பசிபிக், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சந்தைகள் நவ-12ஆம் தேதி தான் திறக்க உள்ளன.

கீழ்க்கண்ட ஒவ்வொரு பிரதேசங்க ளிலும் நவ-11ல் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ‘டைகர் 3’ ரிலீஸாக இருக்கிறது.

*IST* *LOCAL TIME*
*NEW YORK* 9:00PM 11:30AM
*LOS ANGELES* 9:00PM 8:30AM
*UAE* 9:00PM 7:30PM
*GCC* 9:00PM 6:30PM
*UK* 9:00PM 3:30PM
*EUROPE* 9:00PM 4:30PM
*AFRICA* 9:00PM 5:30PM

Related posts

Unleash your ‘g’ with SonyLIV and Maddock Outsider!

Jai Chandran

கிருஷ்ணர் சொன்ன தர்மத்தை கருவாக கொண்ட. புதுப்படம்

Jai Chandran

The first look poster of Irugapatru

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend