Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி டிராப் 1’ ஷாருக்கின் பிறந்த நாளில் வெளியீடு

Jai Chandran
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர் களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாம்பு, தேள்களுக்கு நடுவே நடித்தேன்: “தங்கலான்” அனுபவம் பற்றி விக்ரம்

Jai Chandran
*”தங்கலான்” டீசர் வெளியீட்டு விழா*! ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொட க்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டிச 1ல் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’

Jai Chandran
நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஹரா'” படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்

Jai Chandran
பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப் புக்கு இடையே இயக்குநர் விஜய்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹரா:மோகன் ஜோடியாக அனுமோல்

Jai Chandran
பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப் புக்கு இடையே இயக்குநர் விஜய்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நக்மா, லலிதா பெயர் நீக்க சென்சார் கெடுபிடி – இயக்குனர் பேச்சு

Jai Chandran
ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித் துள்ளார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

Jai Chandran
சீயான் விக்ரம் கதையின் நாயக னாக முதன்மையான கதாபாத் திரத்தில் நடிக்கும் புதிய திரைப் படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர் பான காணொளி வெளியிடப்பட்டி ருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜப்பான் டிரைலர் விழா: கார்த்தி பற்றி சூர்யா நெகிழ்ச்சி

Jai Chandran
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாய கனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யா 43′:மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

Jai Chandran
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டி ருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீ.வி. பிரகாஷ் குமார் ‘ரெபல்’ ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய...