புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கம் முதியோர்களுக்கு ஊட்டச்சத்து
தளபதி விஜய் உத்தரவின்படி..அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்து வழிகாட்டுதல்படி…புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு *ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ்* வழங்கப்படும்...
