சிம்பு நடித்த மாநாடு 100 நாள் ஓடி வெற்றி
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்தார். இப்படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து சுரேஷ் காமாட்சி வ்ச்ளியிட்டுள்ள அறிக்கை: எண்ணித் துணிக கருமம் என்ற...
