தமிழுக்கு வரும் மலையாள பட தயாரிப்பாளர்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட்டான ‘ஆரட்டு’ உட்பட பல படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சக்தி தேவராஜ், தமிழில் களமிறங்குகிறார். சென்னை சாலிகிராமத்தில், தனது ‘ஹிப்போ ப்ரைம் ‘...
