Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

25வது கல்யாண நாளில் விஜயகாந்த்திடம் ஆசி பெற்ற எல்.கே.சுதீஷ்

தயாரிப்பாளரும் தேமுதிக துணை செயலாளருமான எல் கே சுதீஷ், தனது 25ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவரும் அவரது மனைவி பூர்ணஜோதியும் தே மு திக தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

அருகில் கேப்டனின் மனைவியும்
தேமுதிக பொருளாளரும் ஆன பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கேப்டனின் மகன்கள் விஜய பிரபாகரன் ,சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்..

Related posts

காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் (பட விமர்சனம்)

Jai Chandran

ரசிகர்களை ஈர்க்கும் சுந்தர் சியின் வல்லான் டீஸர்

Jai Chandran

ISHARI GANESH elected President of Tamil Nadu Olympic Association

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend