37 ஆண்டுகள் ஊக்கம் தந்த நாசர்: கார்த்தி வாழ்த்து
நடிகர் நாசர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 37 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. எந்த கதாபாத்திரங்களானாலும் விமர்சன ரீதியாகவும், மக்களாலும் பாராட்டபடுபவர் நாசர். அந்தளவுக்கு கதாபத்திரங்களில் ஒன்றி நடிக்க கூடியவர்.எந்த கதாபத்திரமானாலும் அதற்கேற்றவாறு நடிக்க...
