ராயப்பேட்டை மருத்துவமனை அவலம் நிறுத்துக: கமல் கட்சி கோரிக்கை
அரசுத் துறைகளுக்கான ஒருங்கிணைப் பின்மைக்கு பலிகடா ஏழைகளா? – ராயப் பேட்டை மருத்துவமனை அவலம் நிறுத்து என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ்...
