பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் வாழ்த்து
*ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக் கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து* புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, பிரபல...
