Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிக் படத்திற்காக சந்தானம் பாடிய பாடல்

Jai Chandran
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கி றார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிரஞ்சீவி பட வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

Jai Chandran
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் ‘காட்ஃபாதர்’ வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. தமிழில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது: கமல்ஹாசன்

Jai Chandran
பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்  பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன் என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக் கிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“லவ் டுடே” டிரைலரை எஸ் டி ஆர் வெளியிட்டார்

Jai Chandran
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் தயாரித்துள்ள புதிய திரைப்படமான ‘லவ் டுடே’வின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் (எஸ் டி ஆர்) இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ் அகோரம்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் டும் டும்

Jai Chandran
இசையமைப்பாளர ஜஸ்டின் பிரபாகரன் – கரோலின் சூசன்னா திருமணம் இன்று நடைபெற்றது பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உதயநிதியை சந்தித்து நன்றி சொன்ன ஐசரி கணேஷ்

Jai Chandran
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்தை தமிழகமெங்கும் ரெட்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணையதளத்தை அதிர வைக்கும் ‘பவுடர்’ டிரைலர்

Jai Chandran
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், வித்யாபிரதீப், சிங்கம் புலி, வையாபுரி நடிக்கும் ‘பவுடர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு அக்டோபர் 1 அன்று சென்னையில்...