Trending Cinemas Now

Tag : Kick

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நான் ஹீரோவுக்கு செய்த வேலையை தம்பி ராமையா எனக்கு செய்தார் – சந்தானம் பேச்சு

Jai Chandran
பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கிக் படத்திற்காக சந்தானம் பாடிய பாடல்

Jai Chandran
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கி றார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்

Jai Chandran
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15...