Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வசந்த் ரவி, விமலா ராமன் நடிக்கும் திகில் படம் “அஸ்வின்ஸ்”

Jai Chandran
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பாபிநீடு பி வழங்கும் அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கத்தில் வசந்த்ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளகள் மீடியா நிருபர்கள் சந்திப்பு நடந்தது....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வசூலில் சாதனை படைத்து வரும் ‘ஆதி புருஷ்’

Jai Chandran
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதி புருஷ்’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்தி ருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் உரிமையை கைப்பற்றிய கே ஆர் ஜி ஸ்டுடியோஸ்

Jai Chandran
*“VALATTY – A Tale of Tails” வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் , மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது !!* நம் வீட்டில் வளர்க்கப்படும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீட்டு விழா

Jai Chandran
  மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார். ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரிவெஞ்ச் த்ரில்லர் ஆக ‘மகசர்’*

Jai Chandran
ப்ரட்ரிக்ஸ் ஜான் அண்ட்  டிஜிக்ஸ் மூவிஸ் (FREDRICKS JOHN & DIGIX MOVIES) நிறுவனம் தயாரிப்பில் உருவாகி யுள்ள படம் ‘மகசர்’. சுனில் கர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘நீ போதும்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட மீனா-ஷாம்-பரத்

Jai Chandran
சமீபகாலமாக சுயாதீன பாடல்கள் சினிமா பாடல்களுக்கு இணை யான வரவேற்பை பெற்று வருகின்றன. வீடியோ ஆல்பம் மூலம் சினிமா வில் நுழைந்து தங்களுக் கான இடத்தை அடைபவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமூக பிரச்சனை படத்தில் ‘ராமராஜன் 46’

Jai Chandran
எண்பது தொண்ணூறு களின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகரமாக நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின்...