Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“பாபா பிளாக் ஷிப்” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

Jai Chandran
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்ட மான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகி யுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஐ லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோ ஆனார்

Jai Chandran
அழகிய கண்ணே திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! எஸ்தெல் எண்டர்டெயினர் (EsthellEntertainer)  நிறுவ னத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர். விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான காதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுந்தர்.சியின் தலைநகரம்2 டிரெய்லர் ரிலீஸ் விழா

Jai Chandran
ரைட் ஐ தியேட்டர்ஸ் (Right Eye Theatres) சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி. இசட் துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுசீந்திரன் இயக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி

Jai Chandran
  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மிஷ்கின் உதவியாளர் இயக்கத்தில் தான்யா

Jai Chandran
பரபரப்பான திரில்லராக உருவாகும் “BP180” படம் பூஜையுடன் துவங்கியது!! அதுல் இந்தியா மூவிஸ் (ATUL INDIA MOVIES) சார்பில் தயாரிப்பாளர் அதுல் எம் போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜேபி இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேவா பாடல் வெளியிட்ட அமைச்சர் ம.சுப்ரமணியம்

Jai Chandran
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வெளியிட்டார்.   புகழ்மணி இயக்கத்தில் வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி ” சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத்குமாருக்கு புகழாரம் சூட்டும் கே. டி.குஞ்சுமோன்

Jai Chandran
சரத்குமாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்  தயாரிப்பாளர் கே.டி..குஞ்சுமோன் இன்று தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் பிசியான நடிகராக நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோனி நிறுவன ‘எல் ஜி எம்’ பட டீசருக்கு வரவேற்பு

Jai Chandran
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய...