டீ கடையில் பார்சலுக்கு மட்டும் அனுமதி.. அரசு அறிவிப்பு.. சென்னை,மே 9: கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட் டுள்ளது. வரும் 11ம் தேதி முதல் சென்னை மாநகர எல்லை பகுதிகளில் மளிகை, காய்கறி கடை...
முதல்வருக்கு செல்வமணி நன்றி.. கொரோனா ஊரடங்கால் தமிழ்திரைப்பட துறையில் பணிகள் நிறுத்தப்பட் டுள்ளது மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி தமிழக அரசு அளித்துள்ளது. இதுகுறித்து பெப்சி (தென்னிந்திய திரைப்பட...
நடிகர் உதயா 40 சதம் சம்பளம் குறைப்பு… நடிகர் உதயா சம்பளத்தில் 40 சதம் குறைத்துக்கொள் வதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதா வது தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டி ருக்கும் கொரானா வைரஸின்...
முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் நன்றி.. போஸ்ட் புரொடக்ஷன் அனுமதி.. கொரோனா ஊரடங்கு பாதிப்பால் திரைப்பட படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்தப்பட்டது. வரும் போஸ்ட் புரொடக்ஷன் 11ம் தேதிமுதல் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது....
‘மறு பிறந்தாள்’ இசைப் பாடலுக்கு தாதா சாகேப் விருது.. ‘மறு பிறந்தாள்’ (மீண்டும் பிறந்தாள்) இசைப் பாடல் வெளியிடப்பட்ட நொடியி லிருந்தே, மகிமைப்படுத்தப் பட்ட அதன் உள்ளடக்கத்துக்காகவும், தனித்துவமான கருத்துருவுக்காகவும், ஒவ்வொரு திசையிலி ருந்தும்...
சம்பளம் குறைத்த ஹரீஷ் கல்யாண்! ஊரடங்கு நிலை ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்குண்டிருக்கிறது. அடுத்து...
ஒ டி டியில் தனுஷின் ‘பட்டாஸ்’ சாதனை.. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த பட்டாஸ். கடந்த பொங்கலுக்கு தினத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. நிகழ்த்தியது. கடந்த மே மாதம்...
சினிமா போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு.. சென்னை, மே 8- கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. வரும் 17 ம் தேதிவரை ஊரடங்கு...
கட்டுப்பாடுகள் மீறியதால் டாஸ்மாக் மது கடைகள் மூட உத்தரவு.. ஐகோர்ட் அதிரடி நடவடிக்கை.. சென்னை, மே 8- இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கை மத்திய அரசு பிறப்பித்தது. வரும் 17ம் தேதிவரை...
எம்ஜிஆர் பாடலுடன் அப்புக்குட்டி கொரோனா அட்வைஸ்.. ’மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும்..’ அழகர்சாமி குதிரை , வெண்ணிலா கபடி குழு, உள்ளிட்ட பல்வேறு படங்களில் அப்புக்குட்டி. தேசிய விருது...