சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடத்தை, இன்று ஆகஸ்ட் 21 (புதன்) 2024, தலைவர் டத்தோ ராதாரவி திறந்து வைத்தார். பெப்சி தலைவர் உயர்திரு. ஆர்...
நேசமுரளி இயக்கி தயாரித்தி ருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு சென்னை பிரசாத் லேப்பில்...
பெப்சி தலைவர் ஆர்.கே.செல் வமணி, பொருளாளர் பி.எம். சுவாமிநாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பெப்சி தொழிலாளர்களை காப்பாற்ற திரையுலகினர் நிதி, உணவு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்கள் அறிக்கையில் கூறியதாவது: திரைப்படத்...
முதல்வருக்கு செல்வமணி நன்றி.. கொரோனா ஊரடங்கால் தமிழ்திரைப்பட துறையில் பணிகள் நிறுத்தப்பட் டுள்ளது மே 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி தமிழக அரசு அளித்துள்ளது. இதுகுறித்து பெப்சி (தென்னிந்திய திரைப்பட...