சென்னை உள்ளிட்ட 3 மாநகராட்சியில் முழு ஊரடங்கு இன்று முடிகிறது.. 6 மணி முதல் 5 மணிவரை கடைகள் இயங்கும்.. சென்னை, ஏப் : கொரோனா தொற்று பரவாமலிருக்க ஏற்கெனவே இந்தியா முழுவதும் வரும்...
இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்.. அமிதாப், கமல் இரங்கல்.. லைப் ஆப் பய் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தவர் இந்தி நடிகர் இர்பான்கான். இந்தியில் டி டே, லன்ச்பாக்ஸ் போன்ற பல படங்களில்...
ஒ டி டி யில் சிறுபடங்கள் பிஸ்னஸ்.. முரளி ராமநாராயணன் யோசனை.. புதிய படங்கள் ஓ டி டி பிளாட்பார்மில் வெளியிடும்போது சிறு பட்ஜெட் படங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கபட்டுள்ளது....
ஜோதிகா பேச்சு: சூர்யா சுடச்சுட அறிக்கை.. மனிதாபிமானம் தான் முக்கியம்.. ஜோதிகாவின் கோவில் பற்றிய பேச்சு சர்ச்சையானது. இதுகுறித்து அமைதி காத்துவந்த நடிகர் சூர்யா சுடச்சுட பதில் அளித்திருக்கிறார் அவர் கூறியதாவது : மரம்...
காப்பான் பட பாணியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு? இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து.. சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியா உள்ளிட்ட நாடு களில் பரவி அரசாங்கங்களை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனவை கட்டுப் படுத்த முடியாமல் திணறி...
சீனா ரேபிட் கருவிகளுக்கு மத்திய அரசு திடீர் தடை. கொரோனாவை துல்லியமாக கண்டறியவில்லை. புதுடெல்லி ஏப் : சீனாவில் யூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில்...
ஒ டி டியில் படங்கள் : 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை.. ஒ டி டி (ஓவர் தி டாப் ) எனப்படும் இணைய தளம் வழியாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வது குறித்து பாரதிராஜா,...
தியேட்டர் அதிபர்கள் அதிரடி முடிவு.. ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர் திறப்பு இல்லை.. திரையுலகில் தொழில் நுட்பம் வளர வளர பிரச்னையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருட்டு விசிடிக்கள் திரையுலகை பாடாய்படுத்தி யது. தற்போது ஒடிடி எனப்படும்...
உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள்.. நடிகை நீது சந்திரா அழைப்பு.. தமிழில் பல படங்களில் நடித்திருப்பதுடன் இந்தி, போஜ்புரி போன்ற மொழிப்படங்களில் நடித்திருப் பவர் நீது சந்திரா. ஊரடங்கில் நடிகர், மாடல் களுக்கு உதவ...
ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி ஆதரவா? தஞ்சை பெரிய கோவில் பற்றி நடிகை ஜோதிகா விழா ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசியதாக நெட்டில் பரபரப்பாக செய்தி வந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி...