ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி ஆதரவா?
ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி ஆதரவா? தஞ்சை பெரிய கோவில் பற்றி நடிகை ஜோதிகா விழா ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசியதாக நெட்டில் பரபரப்பாக செய்தி வந்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி...
