மரிஜுவானா (விமர்சனம்)
படம்: மரிஜுவானா நடிப்பு: ரிஷி ரித்விக், ஆஷா பாத்தலோம் இசை: கார்த்திக் குரு ஒளிப்பதிவு: பாலா ரோசைய்யா இயக்குனர்: எம்டி ஆனந்த் தியேட்டர் ஒன்றில்அமைச்சர் மகனும் தியேட்டரில் வேலை செய்பவரும் மர்மமான முறையில் கொள்ளப்படுகிறார்கள்.போலீஸ்...
