Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

போஸ் வெங்கட் திறமையை நிரூபித்த ” கன்னி மாடம் “

வளர்ந்து வரும் இயக்குனர், நடிகர் இயக்கிய படம் கன்னி மாடம் !! அந்த படம் வெளிவந்த சில தினங்களிலே பெரும் வரவேற்பைப் பெற்றது… மேலும் முதல் படத்தில் முத்திரை படைப்பது பெரும் சவாலாக இருந்து வரும் இக்காலகட்டத்தில் தனது முதல் படத்திலேயே அதன் இயக்குனருக்கு அதிக விருதுகளை பெற்று தந்தது அப்படம். இயக்குனர் போஸ் வெங்கட் அவர்கள் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன..அவர் தற்போது அடுத்தடுத்த படங்களை இயக்க தயாராக உள்ளார்… இது போன்ற தரமான படைப்புகள் அவரிடமிருந்து வருமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related posts

பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

Jai Chandran

திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைப்பு

Jai Chandran

தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் ஆகவில்லை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend