இந்தியா முழுவதும் நாளை ஊரடங்கு..
கொரோனாவை எதிர்த்து அமைதி போர்.. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஊரடங்கு உத்தரவு போடுவார்கள் என்று அந்த காலத்தில் பாட்டிக்கள், அம்மாக்கள் சொல்லி கேள்விபட்டிருப்பீர்கள் அதை இந்த தலைமுறை நேரில் பார்க்கிறது. எல்லாம் கொரோனா வைரஸ் செய்திருக்கும்...
