Author : Jai Chandran
11140 Posts -
0 Comments
விசு மறைவு: ரஜினி, சரத் இரங்கல்
கொரோனா பயத்தால் விமானம் ரத்தானதால் 3 மகள்களும் அமெரிக்காவில் தவிப்பு.. மணல் கயிறு. திருமதி ஒரு வெகுமதி, சம்சாரம் அது மின்சாரம் என பெண்களை பெருமைப்படுத்தும் படங் களை இயக்கி அளித்தவர் விசு. குணசித்ர...
விஜய் மாஸ்டரின் ‘அந்த கண்ண பாத்தாக்க.’ லிரிகல்
விக்னேஷ் சிவன் எழுத அனிருத் இசையில் யுவன் பாடினார்.. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய, ’அந்த கண்ண பாத்தக்கா..” என்ற பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. அனுரூத் இசையில்...
திரைப்பட இயக்குனர் விசு திடீர் மரணம்
உடல்நலம் பாதிப்பால் காலமானார் குடும்ப படங்களை இயக்கி தனக்கென ஒரு பாணியை வகுத்தவர் டைரக்டர், நடிகர் விசு. அவர் இன்று மாலை திடீரென்று காலமானார். அவருக்கு வயது 75. இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி...
கொரோனா தடுப்பு : தமிழ்நாட்டில் ஊரடங்கு
மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் பரவி இந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு தற்போது 370 ஆக அதிகரித் துள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 7...
ரஜினி 170 வது படத்தை இயக்கிறாரா லாரன்ஸ்?
தர்பார் படத்தையடுத்து ரஜினிகாந்த் அன்னாத்த படத்தில் நடிக்கிறார். இது ரஜினியின் 168வது படம். அவரது 169வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதியாகவில்லை. இந்நிலையில் ரஜினி நடிக்கும் 170...
டிவி அழகு நடிகை நித்யா ராம் தந்த கொரோனா முத்தம்..
கணவனுடன் ரொமான்ஸ்.. சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியிலில் நடித்தவர் நித்யாராம். அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர் நடிகை குஷ்பு தயாரித்து நடித்த லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். நித்யாராமுக்கும் ஆஸ்தி...
தனி அறையில் அடைபட்ட இயக்குனர் மகன்..
சுகாசினிமணிரத்னம் வீடியோ.. பல்வேறு வெற்றி படங்களை அளித்துள் ளவர் டைரக்டர் மணிரத்னம். அவரது மனைவி சுகாசினி. இவர்களது மகன் நந்தன். லண்டனில் படித்து வந்தார். சமீபத்தில் நந்தன் லண்டனிலிருந்து சென்னை திரும்பினார். கொரோனா வைரஸ்...
கொரோனா ஒழிப்பு: நாளை ஊரடங்குக்கு கமல் ஆதரவு
இரண்டு வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை.. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அனைத்து நடிகர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பல நட்சத்திரங்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் உலகநாயகன், மக்கள்...
