தமிகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சியை பிடித்தது. அக்கட்சி த;லைவர் மு.க.ஸ்டாலின் முதலவராக பதவி ஏற்றார். இன்று அனைத்து எம் எம் ஏக்களும் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்த நிகழச்சியில் எம் எல் ஏக்களாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அவர்கலுக்கு தற்காலிக சபாநாயகராக தேர்வான கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் சபாநாயாகர் தேர்தல் நடந்தது. திமுக எம் எல் ஏ அப்பாவு சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்த்தார். அதேபோல் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டி மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் எதிர்த்து மனு செய்யாதத்தால் இருவரும் போட்டியின்றி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டனர்.