Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜீத் ரூ 25 லட்சம்

கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. கொரோனா கால நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு 4ஆயிரம் ரூபாய் உதவி. தடுப்பூசி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் mu.k.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கி றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதியுதவி செய்யும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கி றார்.அதற்கு  நடிகர் அஜீத்குமார் ரூ 25 லட்சம் காசோலை வழங்கினார்

Related posts

Kathir Next Titled as YUKI – Motion poster

Jai Chandran

சுஷாந்த் தற்கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்..

Jai Chandran

சோனிலைவில் தமிழ் ராக்கர்ஸ்” டிரெய்லர் வெளியாகியுள்ளது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend