Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரசாந்த்துடன் இணையும் சிம்ரன்.. வெற்றி ஜோடி மீண்டும் கைகோர்க்கிறது

உலக நாடுகளில் எட்டு அதிசயங்களுக்கு சென்று ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடி நடித்தவர் பிரசாந்த். இவர் நடிகை சிம்ரனுடன் கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி உள்ளிட்ட 6 படங்களில் இணைந்து நடித்து வெற்றி ஜோடியாக வலம் வந்தார். நீண்ட இஅடைவெளிக்கு பிறகு இந்த ஜோடி அந்தாதுன் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைகிறது. இப்படம் வசூலில் சாதனை படத்ததுடன் பல தேசிய விருதுகளையும் வென்றது.
அந்தாதுன் தமிழ் ரிமேக்கை இயக்குனர் ஜே ஜே. ப்ரட்ரிக் இயக்குகிறார். இவர் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியவர்.இப்படத்தை நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார்.

Related posts

VelsSignature ‘s upcoming short film UthirumMottukkal Teaser

Jai Chandran

பதக்கம் வென்றவர்களுக்கு மநீம பாராட்டு.

Jai Chandran

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend