Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவாஜிக்கு நடிகர் சங்கம் பிறந்த நாள் அஞ்சலி

தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்  96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன்,

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ், பிரகாஷ், நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை  செலுத்தி னார்கள்.

Johnson Pro

Related posts

Bhushan Kumar & Sandeep Reddy Vanga Extend Cinematic Saga

Jai Chandran

லவ் மேரேஜ் (பட விமர்சனம்)

Jai Chandran

ரோமியோ (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend