Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம்  ’கூலி’. இப் படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் தொடங்குகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு நான்கு நாள் மட்டும் நடைபெறும்  அதன் பிறகு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில்  2ம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.
கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க  ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார். தற்போது படப்பிடிப்பு தொடங்கி  முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ்  நடிக்கிறார். மேலும் கமலின்.மகள்  ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன.  தற்போது அதை  ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ’ உறுதி செய்திருக்கிரார்..

கூலி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படம் வைரல் ஆகி வருகிறது.

 

Related posts

கேரளா பெண்கள் கிரிக்கெட் தூதரான கீர்த்தி சுரேஷ்

Jai Chandran

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய படம் ‘#AS23’*

Jai Chandran

Allu Arjun and Trivikram Srinivas 4th Collaboration

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend