ரஜினியின் கூலி படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’கூலி’. இப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு நான்கு நாள் மட்டும் நடைபெறும் அதன் பிறகு...
