Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பல்லாவரத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு

“#தளபதிவிஜய்நூலகம்”.!

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை *அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்து*  துவக்கி வைத்தார்.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Related posts

சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது- கெணத்த காணோம் விழாவில் கரு பழனியப்பன் பேச்சு..

Jai Chandran

சரண்ராஜ் இயக்கத்தில், தேவ் சரண்ராஜ் அறிமுகம்

Jai Chandran

மறைந்த விவேக் நினைவாக ஆத்மிகா வீட்டில் நட்ட மரம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend