Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.முரளி தயாரிப்பில் ஜாலி பாஸ்டியன் இயக்கும் லாக்டவுன்

.அங்கிதா புரொடக்ஷன் சார்பில் எஸ்.முரளி தயாரிப்பில் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில் கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, துளசி, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர்.

படத்திற்கு இசை ஜாசி கிஃப்ட், ஒளிப்பதிவு PK.H. தாஸ். படத் தொகுப்பு சுரேஷ் அர்ஸ். சண்டை பயிற்சியாளர் ஜாலி பாஸ்டியன் மற்றும் ரவி வர்மா. நடன இயக்கத்தை சின்னி பிரகாஷ் மற்றும் மதன் ஹரணி மேற்கொள்கிறார்கள்.

ஸ்டில்ஸ் சுரேஷ்.
உடை அலங்காரம் நேஹா சக்சேனா
ஒப்பனை – பைஜூ பலராமபுரம்
மக்கள் தொடர்பு டைமண்ட் பாபு.
இணை இயக்குனர் பாலா பாண்டின்.

பெங்களூரில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Related posts

12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு நடுவன் தேர்வு

Jai Chandran

Alluarjun Tested COVID19 Positive

Jai Chandran

Vijay Deverakonda, Samantha’s Khushi Release On Dec 23rd

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend