Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தாம்பரம் தொகுதியில் முதலாவதாக விஜய் நூலகம் திறப்பு

தளபதி விஜய்  சொல்லுக்கிணங்க, முதலாவது  தளபதி விஜய் நூலகம்” தாம்பரம் தொகுதியில் திறக்கப் பட்டது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,  தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Related posts

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்..

Jai Chandran

சூர்யா நடித்த சூரரைபோற்று பட ஒரிஜினல் பின்னணி இசை நாளை வெளியீடு

Jai Chandran

அசத்தல் நடனத்தில் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” வெப் தொடர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend