Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பல்லாவரத்தில் தளபதி விஜய் நூலகம் திறப்பு

“#தளபதிவிஜய்நூலகம்”.!

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை *அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்து*  துவக்கி வைத்தார்.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Related posts

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்

Jai Chandran

Memorial Gathering For Late Producer G. Dilli Babu

Jai Chandran

இணைய தொடர்களுக்கு புஷ்கர் – காயத்ரி புது வடிவம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend