திரைப்படத் தயாரிப்பாளர்
சாரதா அம்மையார் ( 80 ) இன்று காலமானார்.
மலையாளத்தில் பிரேம்நசீர், மது, மம்முட்டி , கமல்ஹாசன்,உட்பட முன்னணி கதாநாயர்களின் படங்களையும்,, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த படங்களையும், தமிழில் தனிமரம் என்ற படம் உட்பட 30 படங்களுக்கு மேல் தயாரித்தவரும். காலம் சென்ற கே.பி. கொட்டாரக்கராவின் மனைவியும், பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கராவின் தாயாருமான திருமதி.சாரதா அம்மையார் (வயது 80) இன்று மாலை காலமானார்.
அவரது இல்லத்தின் முகவரி:-
எண் :- 4/4 அமர் அபிநந்தன் முதல் தெரு,
கில் நகர்
சூளைமேடு,
சென்னை 600094
Contact;
ரவி கொட்டாரக்கரா
Cell no ; 9790833335
