தயாரிப்பாளர் சாரதா காலமானார்
திரைப்படத் தயாரிப்பாளர் சாரதா அம்மையார் ( 80 ) இன்று காலமானார். மலையாளத்தில் பிரேம்நசீர், மது, மம்முட்டி , கமல்ஹாசன்,உட்பட முன்னணி கதாநாயர்களின் படங்களையும்,, கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் நடித்த படங்களையும், தமிழில் தனிமரம் என்ற...
