Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அறிஞர் அண்ணா. நினைவுகளைப் போற்றுவோம்: கமல்ஹாசன் மரியாதை

அறிஞர் அண்ணா. நினைவுகளைப் போற்றுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

ஜனநாயகத்தின் விழுமியங்களின் மீது ஆழமான பற்றுக்கொண்டவர், மாநில சுயாட்சிக்காக வாதிட்டவர்,வடக்கின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர்,சிக்கனமாக ஆட்சி நடத்தி கடன் இல்லாமல் நிர்வாகம் செய்யவேண்டுமென விரும்பியவர் அறிஞர் அண்ணா. அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.

Related posts

ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

Meesaya Murukku 2 second single Released..

Jai Chandran

TMJA எண்ணம் போல் வாழ்க்கை டீஸர், 2வது லுக் போஸ்டர் வெளியிட்ட தனுஷ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend