Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெய்ப்பூரில் நீட்  தேர்வு வினா ரூ 35 லட்சத்திற்கு விற்பனை: கமல் கண்டனம்

ஜெய்ப்பூரில் நீட்  தேர்வு வினா 35 லட்சத்திற்கு விற்றதற்கு  ம நீ ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்:

அவர் கூறியதாவ்து:

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

Related posts

நாகரத்தினம் – இலக்கியாவின் வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா

Jai Chandran

Regena & Chaitanya present invitation to Minister PTR..

Jai Chandran

ரஞ்சித் “இறுதிமுயற்சி” ஷூட்டிங் நிறைவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend