Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஸ்டேஜ் நடன கலைஞர்கள் 80 பேர்களுக்கு சிந்து மற்றும் நண்பர்கள் உதவி

கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த நலிந்த *ஸ்டேஜ் நடன கலைஞர்கள் -80 பேர்களுக்கு* அரிசி -5 கிலோ, 9 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை 24.06.2021 அன்று விருகம்பாக்கம் பகுதியில் *நடிகை அங்காடி தெரு சிந்து, திரு.டேனியல் இருதயராஜ், திரு.வசந்தகுமார்* மற்றும் *UOMS நண்பர்கள் குழுவினர்* வழங்கினார்கள். ஓம் சாய் ராம்! வாழ்க வளமுடன்!🙏🙏🙏🕉️✝️☪️

 

Related posts

ஆதிராஜன் இயக்கத்தில் ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”!

Jai Chandran

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK

Jai Chandran

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend