Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா இறப்புக்கு பொறுப்பு யார் என நிர்ணயிங்கள் .. பிரியங்கா ஆவேசம்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நூற்றுக்கணக்கான வர்கள் மருத்துமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் மரணத்தை தழுவி வருகின் றனர். இதுகுறித்து
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சமூகவலைதளத்தில் ஆவேச கேள்வி கேட்டிருக் கிறார்.

 


இதுகுறித்து அவர் கூறியதா வது:
ஆக்சிஜனுக்கு தட்டுப்பாட்டை உத்தரபிரதேச அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், ஆக்சிஜன் தட்டுப் பாடு தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களையும் உத்தரபிரதேச அரசு மிரட்டு கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் தொடர்ச்சி யாக ஆக்சிஜன் தட்டுப்பாட் டால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த உயிரிழப்பு களுக்கு யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப் படவேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

Related posts

New song out: A peppy track from upcoming Action Thriller Mahaan

Jai Chandran

92 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

Jai Chandran

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா திடீர் மரணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend