கொரோனா இறப்புக்கு பொறுப்பு யார் என நிர்ணயிங்கள் .. பிரியங்கா ஆவேசம்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நூற்றுக்கணக்கான வர்கள் மருத்துமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் மரணத்தை தழுவி வருகின் றனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சமூகவலைதளத்தில்...
