Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

காட்டேரியில் ஆட்டம்போடும் வைபவ் – ஆத்மிகா

கே.ஈ. ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் காட்டேரி. இதில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி ச்ரத்குமார், பூனம் பஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யாமிருக்க பயமே படத்தை  இயக்கிய டீ கே இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

காட்டேரி கதை சொல்லி விடை கேட்கும் காட்சிகள் திக் திக் ஆக படமாகி இருக்,ககிறது.

Related posts

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த அருண் விஜய்

Jai Chandran

ஜெய் சங்கர் போல்  ஜெய் ஆகாஷ் படம் வெள்ளி தோறும் ரிலீஸ் ஆகணும் – திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran

ஸ்வீட்டி நாட்டி கிரேசி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend