Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

காட்டேரியில் ஆட்டம்போடும் வைபவ் – ஆத்மிகா

கே.ஈ. ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் காட்டேரி. இதில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி ச்ரத்குமார், பூனம் பஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யாமிருக்க பயமே படத்தை  இயக்கிய டீ கே இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

காட்டேரி கதை சொல்லி விடை கேட்கும் காட்சிகள் திக் திக் ஆக படமாகி இருக்,ககிறது.

Related posts

சூர்யா வழங்க கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”

Jai Chandran

இளையராஜா பாடல் சர்ச்சை: 96 பட இயக்குனர் நச் பதில்

Jai Chandran

‘தண்டேல்’ ஒரு காதல் கதை தான் – நாக சைதன்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend