Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

ரவுடி பேபி பாடல் சாதனை மேல் சாதனை..

700லிருந்து 800மில்லியன் ஆன பார்வையாளர்கள்..

மாரி 2 படம் கடந்த 2018ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதில் தனுஷ், சாய் பல்லவி ஜோடி யாக நடித்திருந்தனர். இப்படத்திற்காக ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். தனுஷும் சாய் பல்லவியும் செம குத்தாட்டம் போட்டிருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். பிரபுதேவா நடனம் அமைத்தார்.
படம் வெளியாகும் முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி சக்கைபோடு போட்டது படம் வெளியான பிறகு இன்னும் கூடுதல் வேகமெடுத்து ராக்கெட் வேகத்தில் பார்வை யாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து
தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர் களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந் தது. நெட்டில் இப்பாடல் வைரலானது அதிகம்பேர் பார்த்த பாடல் என்று சாதனை படைத்து வரும் இப்பாடல் தற்போது அதிக பட்சமாக 800 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உச்சத்தை தொட்டுள்ளது. இதுவொரு புதிய சாதனை ஆகும்.மேலும் 3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.தவிர சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டிgயலிலும் இடம் பிடித்தது

#Dhanudh’s Rowdy Baby Song Crossed 800 Million views In Youtube

Related posts

VelsSignature ‘s upcoming short film UthirumMottukkal Teaser

Jai Chandran

விஜய்- ஜோதிகா நடித்த குஷி ரீ ரிலீஸ் – எஸ் ஜே சூர்யா பேட்டி..

Jai Chandran

மெரி கிறிஸ்துமஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend