Trending Cinemas Now
அரசியல் செய்திகள்

அரசு அலுவலகங்கள் நாளைமுதல் இயங்கும்..

அரசு அலுவலகங்கள் நாளைமுதல் இயங்கும்..

அலுவலக துறை அறிவிப்பு..

தமிழகத்தில் நாளை (20ம் தேதி) முதல் அனைத்து அலுவலகங்களும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது :

இதுபற்றி தமிழக அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

அரசுத் துறைகளின் இன்றி யமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப் பாளா், உதவியாளா், இள நிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணி புரிய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அரசு அலுவலகங்க ஊழியா்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக முறையில் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினி யால் கழுவ வேண்டும்.கோவிட் 19 பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டுமே கடந்த மாா்ச் 24 முதல் தமிழ்கத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

#govenment offices will resume work tomorrow

Related posts

உலகம் முழுவதும் கொரோனா பலி 22 ஆயிரத்து 25 பேர்.

Jai Chandran

உலகின் மிகப்பெரிய தளபதி ரசிகர் யார்? கேம் ஷோ.. ஜெயிக்கப்பவர்களுக்கு ஜாக்பாட் பரிசு..

Jai Chandran

கன்னிராசி படத்தின் தடை நீங்கியது..நாளை முதல் தியேட்டரில் ரிலீஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend