Trending Cinemas Now
அரசியல் செய்திகள்

கொரானா பாதிப்பு 29லிருந்து 35 ஆக உயர்வு..

தமிழக சுகதார துறை அறிவிப்பு..

சென்னை மார்ச்:
கொரேனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கொரோனாவில் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. தற்போது ஈரோடு, மதுரை, சென்னை  மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரேனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.
ஏற்கனவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக இருந்தது.  ஒரேநாளில்  மேலும் 8 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய் யப்பட்டது. மேலும் துபாயிலி ருந்து  திருச்சி வந்த 24 வயது வாலிபர்  ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#corona affected persons in tamilnadu increased to 35

Related posts

சூர்யா படம் ட்ரெய்லர் 50 லட்சம் வியூஸ், நவம்பர் 12ல் ரிலீஸ்

Jai Chandran

விஜய் ஸ்ரீ ஜி. இயக்கும் ‘பவுடர்’ படத்தில் அறிமுகமாகும் நிகில் முருகன்

Jai Chandran

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலைஞர் படத்தை ஜனாதிபதி திறந்தார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend