ஆச்சி மனோரமா மகன் தற்கொலை முயற்சியா?
அதிக படங்களில் நடித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகை மனோரமா. இவரது மகன் பூபதி. சென்னை தி நகரில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு பூபதிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிசைக்கு பிறகு குணம் அடைந்தார்.
கொரோனா வைரஸ் பரவ லால் பதற்றம் ஏற்பட்டுள்ள து. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டி ருக்கிறது. இதனால் மது கடைகள் மூடப்பட்டிருக்கி றது. பூபதி மது குடிக்க தேடியபோது மது கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்ததாக வதந்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் பூபதி தரப்பில் கூறும்போது நேற்று இரவு சாப்பிட்ட மாத்திரைகளில் ஒன்றை கூடுதலாக சாப்பிட்டதால் பூபதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
#Actress Manorama Son Booopathi Attempt Sucide