Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவதால் ஆடை இயக்குனர் வருத்தம்..

விஜய் மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவதால்
ஆடை இயக்குனர் வருத்தம்..
பிகில் படத்துக்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. இம்மாதம் (ஏப்ரல்) ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில் கொரொனா வைரஸ் பாதிப்பு தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தடை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
மாஸ்டர் படத்தில் கோ டைரக்டராக பணியாற்றியவர் ரத்னகுமார். ஆடை. மேயாத மான் படங்களை டைரக்ட் செய்திருக்கும் இவர் லோகேஷ் கனகராஜின் நண்பர்/ அதன் அடிப்படையில் இவர் கோ டைர்க்டராக பணியாற்றினார். விஜய் ரசிகரான இவரே அவ்வப் போது இயக்குனரிடம் மாஸ்டர் படத்தின் அப்டேட் கேட்பார். மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போனது பற்றி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது.’கொரொனா வைரஸ் நோய் பரவல் இல்லாதிருந்திருந்தால் மாஸ்டர் வெளியாகி இருக்கும். படம் ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் ரசிகர்கள் தங்களின் கவலை வெளிப்படுத்தி வருகின்றனர். நானும் ஒரு ரசிகனாக அந்த கவலையில் இணைகிறேன். காற்று மாசு, போராட்டம், ரெய்டு இப்போது கொரொனா. கடைசியில் வெற்றி சிரிப்பு நமக்கு பரிசாக கிடைக்கும்’ என தெரிவித்திருக்கிறார் ரத்னகுமார்.
#AAdai Director Rathnakumar opens up on Master release disappointment
#Vijay’s Master #Likesh Kanagaraj
#மாஸ்டர் #தளபதி விஜய் #லோகேஷ் கனகராஜ்

Related posts

“மஞ்சக்குருவி” படம் கதை- பாடலுக்காக வெற்றிபெறும் : திரையுலகினர் வாழ்த்து

Jai Chandran

47 ஆண்டுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த்- கமலஹாசன்

Jai Chandran

செம்மர கடத்தல் நிஜசம்பவ படத்தில் வெற்றி ஹீரோ

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend