Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் ஹரியின் தந்தை காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஹரியின் தந்தை  வி.ஆ.கோபால கிருஷ்ணன் சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 88.

சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த திரு கோபால கிருஷ்ணன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்  காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவரது உடல் சென்னை சாலிகிரா மத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் (எண் 10, ஶ்ரீநிவாசன் தெரு, பலராம் காலனி, சென்னை 93) திரையுலகினர் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. பின்னர் தூத்துக் குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது .

Related posts

நடிகை ரோஜாவுக்கு திடீர் ஆபரேஷன் : உடல் நலம் பற்றி செல்வமணி தகவல்

Jai Chandran

ரயில் என்ஜின்களை அலங்கரிக்கும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ

Jai Chandran

போஸ் வெங்கட் திறமையை நிரூபித்த ” கன்னி மாடம் “

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend