Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த்  பிறந்தநாளில் விஷால் செய்த நற்பணி

நடிகர்.விஷால் தனது நண்பர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த மதிக்கத்தக்க பெரியோர்களின் பிறந்தநாள் என்றால் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அளித்து அவர்களின் வாழ்த்தை நண்பர்களுக்கும் மதிக்கத்தக்க பெரியவர்களுக்கும் பரிசாக வழங்குவது வழக்கம்.

அதே போன்று புரட்சி கலைஞர், நடிகர் விஜயகாந்த்  பிறந்த நாளிலும் பல ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் களுக்கு உணவளித்தது குறிப்பிடத்தக்கது இச்செயல் அனைவரையும் வியப்படைய செய்தது மேலும் தவிஜயகாந்த் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையால் பாலிவுட் அதிர்ச்சி.. பிரதமர் மோடி, நடிகர்கள் இரங்கல்..

Jai Chandran

சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு… நெகிழ்ச்சியில் பாடலாசிரியர் முருகன் மந்திரம்!

Jai Chandran

பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் நடிகர் ரஹ்மான்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend